Monday, May 22, 2006

3 Weeks Break !!







....so no posting for next 3-4 weeks.....will continue after I come back...
E-mail to aruna dot bala at yahoo dot com

Wednesday, May 17, 2006

Uvvae Restaurant !!





Not a adobe photoshop picture...These are real pictures from a Toilet Themed Restaurant in Taiwan ....

Imagine, sitting on a toilet seat & drinking your soup out of a toilet bowl....

chi! chi ! What a bad taste !!

Thursday, May 11, 2006

படித்ததில் பிடித்தது!! ...

( என் நினைவாற்றல் சரியாக இருப்பின், ஒரு 10-12 வருடங்களுக்கு முன்னால், தினமலர் அந்துமணி எழுதியது ! )

அன்று,

பாலும் தெளிதேனும் பாகும்
கலந்துனக்கு நான்தருவேன்.
இறைவா... நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா !!

இன்று,

பாலும் தெளிதேனும் பாகும்
கலந்தெனக்கு நீ தா.
(இறைவா...)
சங்கத்தமிழ் இந்தா !!


This is one of my favourite till today !! let me know how you like it

Thursday, May 04, 2006

தீபம் ஏற்ற சிறந்தது எது ?

........என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

ஒவ்வொரு முறையும் (5 வருடமாய்) எனக்கு பதில் சொல்லி சலித்துவிட்டது. வீட்டுக்கு வரவங்க எல்லாம், ஐயையோ ! என்ன இது, Lighter-லயா தீபம் பத்த வைக்கிற ??

தீப்பெட்டியிலும் தான் சிகரெட் பத்த வைக்கிறோம். Lighter-ல் இருக்கும் அதே எரிவாயுவில் தான் சமையல் செய்கிறோம். நான் விளக்கு ஏற்றுவதில் மட்டும் என்ன குறையோ !