அரசியல் நாகரிகம் ??
நேற்று சன் தொலைக்காட்சியில், திரு. தயாநிதி மாறனின் பிரச்சாரம் நேரடி ஒளிபரப்பானது. நம்ம ஊர் அரசியல் பாரம்பரியத்துக்கு விதிவிலக்கு இல்லாமல், நான் எவ்வளவு நல்லவன் என்று சொல்வதை விட எதிர்கட்சிக்காரர் எவ்வளவு கெட்டவர் என்று சொல்லியே வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்தார். அதில் ஒன்றாக "அம்மா பொறாமை பிடித்தவர், ஆனால் அவர், அதை திருப்பி போட்டால் என்ன வருமோ அப்படித்தான் போவார்" என்றார். ஒரு மத்திய அமைச்சர் என்று இல்லாமல், தன்னை விட மூத்தவர் என்றும் இல்லாமல், ஆயிரக்கணக்கான தமிழர் முன்னால் பேசும் நாகரிகமா இது ??
8 Comments:
Theepori Arumugam, Nellai Balaji - Ivanga meeting pechellam kettu parunga....kaathulerndhu ratham vandhirum...
//நான் எவ்வளவு நல்லவன் என்று சொல்வதை விட எதிர்கட்சிக்காரர் எவ்வளவு கெட்டவர் என்று சொல்லியே வாக்கு சேகரித்துக்கொண்டு //
- Very true.Thats what makes my blood boil sometimes.
i completely agree with your lines... as dubukku said we can't hear Theepori Arumugam speech et al...none of them will sell themselves as what and how they do?
GOD SAVE COUNTRY
Cheers!
:)
btw what tamilfont you and editor you are using.....
@Vishnu:I use e-kalappai.
I also watch that propaganda. nowdays my favorite programes in SunTv are changing as DMK's propaganda:(
Welcome to Tamilnadu politics.. Have you heard of the speeches of people like 'Theepori' Arumugam (now shamelessly in ADMK) and 'Vetrikondan'? They used to attract max. people.. Ketkave kadhu koosum..
Dhayanidhi's attack on Vaiko seems to be the talk of the town ('ondikku ondi vaariya?')..
Dubukku, vishnu & Raju: I havent heard Theepori Arumugam's speach. After you had mentioned it, want to check that out too. Unfortunately have only SUN TV at home, wish there is JAYA TV too..
when they don't have ethics they don deserve the psot
Post a Comment
<< Home